Former India head coach Ravi Shastri says Virat Kohli might give up captaincy in other formats Ravi Shastri latest about kholi.
விராட் கோலி ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.